வீட்டில் இருந்தப்படியே ஜோதிடம் கற்றுக்கொள்ளுங்கள்
(Online வகுப்பு)

ஜோதிடம் கற்றுக்கொண்டு , பிறரது எதிர்காலத்தை கணித்திடுங்கள்

32 வருட அனுபவமிகுந்த ஆசிரியர்

100க்கும் மேற்பட்ட வெற்றிபெற்ற மாணவர்கள்

எளிய வீடியோ முறை பயிற்சி

Foundation Astrology Course எளிய முறை ஜோதிட பயிற்சி

starstarstarstarstar 5.0 (1 ratings)

112 learners enrolled

Language: Tamil

Instructors: Krish Murali Eswar

₹7999 37.5% OFF

₹4999

PREVIEW  

நீங்கள் ஏன் ஜோதிடம் கற்க வேண்டும்?

நிம்மதியான நிரந்தரமான வருமானம்

மற்றவர்களின் எதிர்காலம் உங்கள் கையில் 

உங்கள் வருமானம் உங்களுக்கே...

உலகின் முதல் ஆன்லைன் தமிழ் ஜோதிடப் பயிற்சி

எளிய முறை ஜோதிடம்


என்ன கற்றுக் கொள்வீர்?

  • ஜோதிட அடிப்படை கொள்கைகள்
  • கிரகத்தின் பண்புகள்
  • ராசிகளின் குணங்கள்
  • அதிர்ஷ்ட நட்சத்திரம்
  • ஜன்ம ராசி
  • லக்கினம்
  • 12 பாவங்கள்
  • சுப & அசுப கிரங்கள்
  • விம்ஷோத்தரி தசா
  • 27 நட்சத்திரங்கள்

Course Curriculum

போனஸ்
வாட்ஸாப் குழு WhatsApp Group
முகநூல் குழு Facebook Group
FREE Astrology Software - இலவச ஜோதிட சாப்ட்வேர்
உங்கள் கருத்து
30 நிமிட நேரடி அப்பாயிண்ட்மெண்ட்
Android Mobile APP
Android Mobile APP
LIVE Classes
திருமண ஜோதிட பலன்கள்
மருத்துவ ஜோதிடம் (Medical Astrology)
உங்கள் கருத்து
குழந்தைப்பேறு ஜோதிடம்
குழந்தைப்பேறு ஜோதிடம் பதிவு (Recorded Live) (104:00)
எந்த கிரகம் எந்த வீட்டில் இருக்கின்றது? (Recorded Live) (25:00) Preview
அயோத்திய ராம் ஜன்ம பூமி அடிக்கல் நேரம் சுபமா அசுபமா? (5:00)
பிரபலங்களின் ஜாதகம்
பிரபலங்களின் ஜாதகம் (Recorded Live) (69:00) Preview
சுப அசுப கிரகங்களை கண்டுபிடிப்பது எப்படி? (16:00) Preview
நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி
நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி (Recording) (86:00)
அதிர்ஷ்ட நட்சத்திரம்
[நேரடி வகுப்பு] வேலை ஜோதிடம்
[நேரடி வகுப்பு] தொழில் ஜோதிடம்
[Reference] நட்சத்திரங்களும் தொழில்களும் (37 pages)
(Live) தினசரி பலன்கள் பார்ப்பது எப்படி?
[Live] தசா புக்தி பலன்கள் பார்ப்பது எப்படி?
[நேரடி வகுப்பு] ஆட்சி கிரங்கள்
[Live] கே பி திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி?
[Live] புகழ் மற்றும் அவமானம்
[Live] AstroChallenge on November 21, 2020
[Live] 28 நவம்பர் 2020 AstroChallenge நேரடி வகுப்பு
அறிமுகம்
001 நீங்களும் ஜோதிடம் கற்கலாம் (1:00)
002 4 முக்கிய அடிப்படை ரகசியம்
002 9 கிரங்கள் (1:00)
003 12 ராசிகள்
003 12 ராசிகள் (1:00)
004 27 நட்சத்திரங்கள்
004 27 நட்சத்திரங்கள் (2:00)
004 27 நட்சத்திரங்கள் பட்டியல்
005 12 வீடுகள்
005 12 வீடுகள் (3:00)
006 ஜோதிடம் என்றால் என்ன?
006 ஜோதிடம் என்றால் என்ன? (2:00)
007 மேஷ ராசி
007 மேஷ ராசி (1:00)
008 ரிஷப ராசி
008 ரிஷப ராசி (1:00)
009 மிதுன ராசி
009 மிதுன ராசி (1:00)
010 கடக ராசி
010 கடக ராசி
011 சிம்ம ராசி
011 சிம்ம ராசி
012 கன்னி ராசி
012 கன்னி ராசி
013 துலா ராசி
013 துலா ராசி
014 விருச்சிக ராசி
014 விருச்சிக ராசி
015 தனுசு ராசி
015 தனுசு ராசி
016 மகர ராசி
016 மகர ராசி
017 கும்ப ராசி
017 கும்ப ராசி
018 மீன ராசி
018 மீன ராசி
019 நட்சத்திரத்தின் 4 பாதங்கள்
019 நட்சத்திரத்தின் 4 பாதங்கள் (4:00)
020 உபநட்சத்திரங்கள்
020 உபநட்சத்திரங்கள் (3:00)
021 ராசி அதிபதிகள்
021 ராசி அதிபதிகள் (3:00)
021 ராசி அதிபதிகள் பட்டியல்
022 உச்சம் நீச்சம்
022 உச்சம் நீச்சம் (1:00)
023 சூரியன்
023 சூரியன் (2:00)
024 சந்திரன்
024 சந்திரன் (1:00)
025 செவ்வாய்
025 செவ்வாய் (1:00)
026 புதன்
026 புதன் (1:00)
027 சுக்கிரன்
027 சுக்கிரன் (1:00)
028 குரு
028 குரு (2:00)
029 சனி
029 சனி (1:00)
030 ராகு கேது
030 ராகு கேது (3:00)
ராகு பலன்கள் - தோனி ஏன் 15 ஆகஸ்டில் ஓய்வு? (6:00)
031 12 பாவங்கள்
031 12 பாவங்கள் (1:00)
032 1வது பாவம்
032 1வது பாவம் (1:00)
033 2வது பாவம்
033 2வது பாவம் (1:00)
034 3வது பாவம்
034 3வது பாவம் (1:00)
035 4வது பாவம்
035 4வது பாவம் (1:00)
036 5வது பாவம்
036 5வது பாவம் (1:00)
037 6வது பாவம்
037 6வது பாவம் (1:00)
038 7வது பாவம்
038 7வது பாவம் (1:00)
039 8வது பாவம்
039 8வது பாவம் (1:00)
040 9வது பாவம்
040 9வது பாவம் (2:00)
041 10வது பாவம்
041 10வது பாவம் (2:00)
042 11வது பாவம்
042 11வது பாவம் (2:00)
043 12வது பாவம்
043 12வது பாவம் (1:00)
044 ஜன்ம நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி?
044 ஜன்ம நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி? (8:00)
045 ஜோதிட கணிப்பு 2 முக்கிய விதிகள்
045 ஜோதிட கணிப்பு 2 முக்கிய விதிகள் (10:00)
046 ஆட்சி கிரகங்கள்
046 ஆட்சி கிரகங்கள் (8:00)
047 விம்ஷோத்தரி தசை
047 விம்ஷோத்தரி தசை (4:00)
048 அதிர்ஷ்ட நட்சத்திரங்கள்
048 அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் (3:00)
049 தோஷங்கள்
049 தோஷங்கள் (1:00)
050 புனர்பூ தோஷம்
050 புனர்பூ தோஷம் (3:00)
051 எளிய ஜோஸிய விதிகள்
051-1 ஜோஸிய மறுப்பு விதி (2:00)
051-2 உதாரணம்: ஜோஸிய மறுப்பு விதி (2:00)
051-3 உதாரணம்: வக்கிரம் காலதாமதம் விதி (2:00)
051-4 உதாரணம்: 3 டிகிரி இணைப்பு சேர்ப்பு (3 Deg Conjunction) விதி (3:00)
051-5: உதாரணம்: 180 டிகிரி நேர் பார்வை விதி (5:00)
051-6: உதாரணம்: வக்கிர கிரகம் பலன் மறுப்பு விதி (1:00)
051-7: உதாரணம் 2: வக்கிர கிரகம் பலன் மறுப்பு விதி (1:00)
051-8: உதாரணம்: உபநட்சத்திர அதிபதி நேர், நட்சத்திர அதிபதி வக்கிரம் விதி (2:00)
052 கொரோனா வந்த ஒருவரின் ஜாதகம்
கொரோனா வந்தவரின் ஜாதகம் (3:00)
லக்கின பாவம்
பாவம் 1-1: பலவீனமான லக்கினம் (2:00)
பாவம் 1-2: எனக்கு உயர் மதிப்பா? பழிப்பெயரா? (1:00)
இரண்டாவது பாவம்
பாவம் 2-1: உழைப்பு முயற்சி (1:00)
பாவம் 2-2: இன்ஷுரன்ஸ் கிளைம் கிடைக்குமா? (1:00)
மூன்றாவது பாவம்
பாவம் 3-1: விசா பாஸ்போர்ட் வாங்கி வெளிநாடு பயணம் (1:00)
பாவம் 3-2: உடன்பிறப்பு என்னை விட்டு பிரிந்து விடுவாரா? (1:00)
பாவம் 3-3: வலது கண் குருடு (2:00)
நான்காவது பாவம்
பாவம் 4-1: பள்ளிக்கல்வி தோல்வி (1:00)
பாவம் 4-2: பள்ளிக்கல்வி இழப்பு பாதிப்பு (1:00)
ஐந்தாவது பாவம்
பாவம் 5-1: அவதூறான காதல் விவகாரங்கள் (2:00)
பாவம் 5-2: திருமணம் ஆகாமல் காதல் உறவு Live-in Relationship (2:00)
பாவம் 5-3: தகாத உறவு - பில் கிலிண்டன் விவகாரம் (3:00)
ஆறாவது பாவம்
பாவம் 6-1: பதவி உயர்வு உண்டா? (1:00)
பாவம் 6-2: நிரந்தர இடத்தில் வேலை உண்டா? (1:00)
ஏழாவது பாவம்
பாவம் 7-1: திருமணம் நிகழுமா (1:00)
பாவம் 7-2: திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் (2:00)
எட்டாவது பாவம்
பாவம் 8-1: விபத்து நிகழுமா
பாவம் 8-2: கணவன் அல்லது மனைவி சொத்து எனக்கா? (2:00)
பாவம் 8-3: எளிதாக உயர்ந்த அந்தஸ்து - Infosys நாராயண மூர்த்தி (2:00)
ஒன்பதாவது பாவம்
பாவம் 9-1: அஞ்சல் வழி காலேஜ் பட்டம் உண்டா? (1:00)
பாவம் 9-2: ஆன்மீகத்தில் வெற்றி கிட்டுமா? (1:00)
பாவம் 9-3: ஜோதிடர் ஆக முடியுமா? (2:00)
பத்தாவது பாவம்
பாவம் 10-1: தொழில் வெற்றி (2:00)
பாவம் 10-2: கல்வி தொழில் வருமானம் வருமா? (2:00)
பதினோராவது பாவம்
பாவம் 11-1: அரசியலில் புகழ் + வெற்றி
பாவம் 11-2: குடியிருப்பவர் காலி பண்ணுவாரா? (1:00)
பன்னிரண்டாவது பாவம்
பாவம் 12-1: ஆராய்ச்சியில் வெற்றி
பாவம் 12-2: முனைவர் பட்டம் கிடைக்குமா?

எவ்வாறு வகுப்பில் சேர்வது?

STEP 1

வகுப்பில் பதிவு செய்யவும்

STEP 2

வகுப்புக் காணொலிகளைக் காண்பதர்கான ID மற்றும் Passwordஐ மின்னஞ்சல் மூலம் பெறவும்.

STEP 3

வகுப்பில் நுழைந்து கற்கத் தொடங்கவும்

ஜோதிட பாஸ்கர்

கிரிஷ் முரளி ஈஸ்வர்

ஆசான் கிரிஷ் முரளி ஈஸ்வர் அவர்கள் 32 வருட அனுபவம் மிக்க ஜோதிட ஆசான் ஆவார். தேசிய அளவில் பல ஆன்மீக மற்றும் ஜோதிடம் சார்ந்த சொற்பொழிவுகளை அளித்தவர். 10000க்கும் மேற்பட்ட மணவர்களை பயிற்றுவித்து அவர்களை வெற்றிகரமாக ஆன்மீகத் துறையில் ஈடுபடுத்தியவர். 

வகுப்பின் மொத்த மதிப்பு

7999


ஆனால் இன்றே பதிவு செய்தால் (முதல் 100 மாணவர்களுக்கு மட்டும்)

₹4999

+
விலைமதிப்பற்ற பல வெகுமதிகள்



இன்னும் பல வெகுமதிகள்

01.

20 நிமிட கலந்துரையாடல்

ஆசானுடனான 20 நிமிட கலந்துரையாடல் (விலைமதிப்பற்றது)

02.

வாழ்நாள் முழுவதற்குமான வகுப்பு அனுமதி 

வாழ்நாள் முழுவதற்குமான "எளிய முறை ஜோதிடம்" வகுப்பு அனுமதி

HAPPY CLIENTS

எந்தத் துறையிலும் தேர்ச்சி பெறுவது எளிது. அதில் வல்லுநர் ஆவது தான் மிகவும் கடினம். விடா முயற்சியும், பயிற்சியினால் மட்டும் தான் சாத்தியம். அந்த வகையில் ஜோதிடக்கலையில் தன்னுடைய விடா முயற்சி பயிற்சியின் மூலம் வெற்றி கண்ட ஒரு மாபெரும் வல்லுநர் தான் எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கிரிஷ் முரளி அவர்கள். எனக்குத் தெரிந்த வரையில் அவரின் ஆர்வம், எதிலும் புதுமை காண விழையும் அவரது உயர்நோக்கம் தான் அவரின் இமாலய வெற்றிக்கு காரணம். ஜோதிடத்தில் என்ன புதுமை என்று கேட்பீர்கள். எந்த ஒரு பரிகாரமும் இல்லாமல் நாம் சொல்லுகின்ற நேரத்தை வைத்தே கணக்கிடும் அவரது துரித மூளைத்திறன் தான் அவரின் புதுமை. 

கீதா

FAQ

எளிய முறை ஜோதிடம் என்றால் என்ன?

கே பி ஜோதிடம்தான் எளிய முறை ஜோதிடம்.

இந்த கல்வியினால் என்ன பயன்?

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்.

இந்த பள்ளியில் ஏதாவது புதியது உள்ளதா?

வீடியோ பாடங்கள், எடுத்துக்காட்டுகள், உண்மையான ஜாதக ஆய்வுகள்

யார் கற்றுக் கொள்ளலாம்?

யார் வேண்டுமானுலும் கற்கலாம்

கற்றுக்கொள்ள தகுதி?

எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
எளிய கணக்கு போட தெரிந்து இருக்க வேண்டும்
தமிழ் தெரிய வேண்டும்

என்னை மாதிரி அன்பர் ஜோதிடர் ஆகலாமா?

முயற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜோதிடர் ஆகலாம்

எனக்கு இது தேவையா?

ஒரு லட்சாதிபதியாக அதிர்ஷ்டம் வேண்டும். ஒரு கோடீஸ்வரராக ஜோதிடர் வேண்டும்.

ஜோதிடர் ஆக வேறு என்ன எனக்கு வேண்டும்?

விடாமுயற்சி வேண்டும்.

இந்த ஆன்லைன் பள்ளியில் வீடியோக்கள் தவிர எனக்கு என்னெல்லாம் உதவி கிடைக்கும்?

ஜோதிட நிபுணரிடம் நேரடி நிகழ்ச்சிகள் உண்டு.

என்னுடைய ஜாதகத்தை ஆராய உதவுவீர்களா?

20 நிமிடம் உங்களுக்காகவே வீடியோ மூலம் ஒதுக்கப்படும் ஜோதிட நிபுணரிடம். வீடியோ பதிவு செய்யப்பட்டு கொடுக்கப்படும்.

இது யாருக்காக?

14 வயதுக்கு மேற்பட்ட எவரும் ஜோதிடர் ஆகலாம்.

இதை கண்டுபிடித்தவர் யார்?

ஜோதிட மன்னன் பேராசிரியர் கே எஸ் கிருஷ்ணமூர்த்தி.

எனது தனிப்பட்ட தகவல் (DATA) உங்களுடன் பாதுகாப்பானதா?

கண்டிப்பாக. 100% பாதுகாப்பானது.

இந்த ஜோதிடத்தைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

உலகத்தின் மிக எளிய முறை ஜோதிடம் கே பி ஜோதிடம் என்பதை எல்லா நிபுணர்களும் ஒப்புதல் அளித்துள்ளார்கள். ஜோதிட மன்னன் பேராசிரியர் கே எஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய புத்தகங்கள் இதற்கு ஆதாரம்.

ஆன்லைனில் இதே போன்ற பிற படிப்புகளுடன் இது எவ்வாறு ஒப்பிடுகிறது?

இதை போன்று வேறு எந்த படிப்பும் ஆன்லைனில் இல்லை. கே பி ஜோதிடக்கலை உலகத்தில் நம்பர் 1 எளிய முறை ஜோதிடம்.இதுவே தமிழில் உலகத்தின் முதல் ஆன்லைன் ஜோதிட பள்ளி.

Reviews

5
star star star star star
people 1 total
5
 
1
4
 
0
3
 
0
2
 
0
1
 
0
Powered By Spayee